10th/12th கணிதத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! கணித்தத்தில் வெற்றி பெற எங்களை அணுகுங்கள்! 15/11/2010-முதல் வகுப்புகள் ஆரம்பம்!

Friday, May 14, 2010

கணித வகுப்புகள் மட்டும் கற்று தரப்படும்.

வணக்கம்,

என் பெயர் அருண்.
நான் சென்னையில் கணித ஆசிரியராக பணிபுரிகிறேன்.

கணிதத்தில் எனக்கு பத்து வருடம் அனுபவம் உள்ளது.

கணித பாடத்தில் குறைந்த மதிப்பெண் மற்றும் ஆர்வம் இல்லாத மாணவர்களுக்கு மிக மிக எளிய முறையில் கற்று தரப்படும்.

கணித பாடம் கற்று தரும் முறை மாணவ, மாணவிகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.

மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற என்னிடம் வந்து கற்று கொள்ளும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

கற்றுத்தரும் பாடங்கள் பின்வருவன,


* பத்தாம் வகுப்பு [ State Board Maths, CBSE Maths, Matric Maths, Open schooling Maths(NIOS) ]

* பனிரெண்டாம் வகுப்பு [ General Maths, Business Maths, Open schooling Maths(NIOS) ]

* இன்ஜினியரிங் கணிதம்.

*
இளநிலை கணிதம், முதுநிலை கணிதம்.

* டிப்ளமா கணிதம்.



தொடர்புக்கு:
9600-323-878

HOME TUTIONS மிகச் சிறந்த முறையில் கற்றுத் தரப்படும்.

***********************************************************************************




1 comment: